ஜாதகத்தில் சூரியன் நிலை சரியில்லை என்றாலும், அவருடைய திசையோ புத்தியோ
அந்தரமோ நடைபெற்று அதில் துன்பம் பெறுவதை கண்கூடாக பார்த்தாலும் கீழே
கொடுத்துள்ள பரிகாரத்தை செய்து பயன்பெறுங்கள்.
ஞாயிற்று கிழமையில்
சூரியபகவானை வணங்க
வேண்டும். அன்றைய
தினம் சிகப்பு ஆடை
அணியலாம். கோதுமையால்
தயாரித்த உணவை
பசுவுக்கோ அல்லது
காக்கைக்கோ தர
வேண்டும்.
திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்வது இன்னும் விசேஷம். மாணிக்கம் என்ற ரத்தினத்தை வலது கையில் மோதிர விரலில் வெள்ளியில் செய்து அணியலாம். சூரியனுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை தினமும் 9 முறை ஜபித்து வர வேண்டும்.

சூரிய காயத்திரி
மந்திரம்
ஓம் அச் வ த்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தன்நோ சூர்ய ப்ரசோதயாத்.
ஓம் அச் வ த்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தன்நோ சூர்ய ப்ரசோதயாத்.
No comments:
Post a Comment