சந்திர தசா/புக்தி: பரிகாரம்

திங்கள் அன்று அம்பாளை வணங்க வேண்டும். சந்திரனுக்கு உகந்த தெய்வம் அம்மன்தான். வெள்ளை நிற ஆடை அணியலாம் அல்லது நீங்கள் அணியும் உடையில் சிறிய அளவிலாவது வெள்ளை நிறம் இருப்பது நல்லது. நெல் தானியத்தை ஒரு கைபிடி அளவு பறவைகளுக்கு வைக்க வேண்டும்

வலது கை மோதிர விரலில் முத்து மோதிரம் அணியலாம். பசு மாடுக்கு உணவு தர வேண்டும். இதனால் மன அமைதி ஏற்படும். புத்தி தெளிவு பெறும் புத்தி தெளிவாக இருந்தாலே அனைத்து காரியங்களும் நடக்கும்.


ஸ்ரீ சந்திர காயத்ரீ மந்திரம் 

ஓம் பத்ம த்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி! தந்தோ ஸோம ப்ரசோதயாத்

No comments:

Post a Comment